இஸ்ரோ சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு நமது நிருபர் நவம்பர் 29, 2019 சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை ஒன்றை சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.